Tamil news Sri Lanka

சர்வதேச பாடசாலையொன்றில் 17 மாணவர்களுக்கு கொரோனா


காலி – பெந்தொட்டையில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றில் 17 மாணவர்கள் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் 51 மாணவர்களுக்குக் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட குறித்த மாணவர்கள் அளுத்கம, பெந்தொட்டை, ஊரகஸ்மங்ஹந்திய மற்றும் கொஸ்கொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.



Source link

Related posts

மாகாண சபை எப்போது? – பழைய முறையில் நடத்த திட்டம்?

Rohan

ஒவ்வொரு மணித்தியாலத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகம்! அதிர்ச்சி செய்தி

Rohan

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy