சீரற்ற வானிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு நாளை (10) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் ருபாவத்தி கேதீஸ்வரன் தெரிவிக்கின்றார்.
நாட்டில் நிலவும் வானிலை தொடர்பில் அவதானம் செலுத்தி, பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி தீர்மானிக்கப்படும் என அவர் கூறுகின்றார். (TrueCeylon)