Tamil news Sri Lanka

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து, எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட கருத்து


எரிபொருள் விலை அதிகரிப்பதா? இல்லையா? என்பது குறித்து நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவே தீர்மானிப்பார் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மேலும் பாதிப்புக்களை ஏற்படுத்தாதிருக்கும் நோக்கில், அனைத்து நட்டங்களையும் தாமே ஏற்றுக்கொண்டதாக அவர் கூறுகின்றார்.

எனினும், வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கவுள்ள இந்த மாதத்தில், எரிபொருள் விலையை தீர்மானிக்கும் பொறுப்பு நிதி அமைச்சர் வசமே காணப்படுவதாக உதய கம்மன்பில தெரிவிக்கின்றார். (TrueCeylon)



Source link

Related posts

மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலிலிருந்து விடுவித்தது சீனா

Rohan

இலங்கையில் முதல் தடவையாக CAR DRIFTING அறிமுகம் (VIDEO) – Trueceylon News (Tamil)

Rohan

சாரதி ஆலோசகர்கள்/உதவி சாரதி ஆலோசகர்களுக்கான பரீட்சை – விண்ணப்பம் இணைப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy