Tamil news Sri Lanka

எதிர்பாரா வெள்ளத்தில் மூழ்கிய யாழ்ப்பாணம் (PHOTOS)


நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் பெய்துவரும் கன மழையுடனான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்றைய தினம் 200 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதையடுத்து, யாழ்ப்பாணம் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. (TrueCeylon)



Source link

Related posts

ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்டது “பேய் குரங்கு”

Rohan

இலங்கைக்கு படையெடுத்துள்ள பிரித்தானிய மற்றும் இந்திய போர் கப்பல்கள்

Rohan

நாட்டில் மேலும் 20 பேர் கொரோனா தொற்றால் மரணம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy