Tamil news Sri Lanka

13 ஆண்களும் 6 பெண்களும் உயிரிழந்துள்ளனர்!


கொரோனாவால் நேற்று மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இததையடுத்து கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,884 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 13 பேர் ஆண்கள் எனவும் எஞ்சிய 6 பேர் பெண்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Related posts

BREAKING NEWS :- இலங்கையில் 95 வீதமானோருக்கு ஒமிக்ரோன் l வெளியானது பரபரப்பு தகவல்

Rohan

அதிபா்கள், ஆசிாியா்களின் சம்பள பிரச்சினைகளுக்கு கட்டங்கட்டமாக தீர்வு

Rohan

திடீரென வவுனியா செல்கின்றார் ஜனாதிபதி – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy