Tamil news Sri Lanka

மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வந்தடைந்தார் – Trueceylon News (Tamil)


மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி இலங்கை வவந்துள்ளார்.

இன்று காலை 9.45 மணியளவில் அவர் நாட்டை வந்தடைந்தார்.

கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் பிரதம அதிதியாக பங்கேற்க மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.



Source link

Related posts

சர்வகட்சி மாநாடு – ஜனாதிபதிக்கு அடுத்தடுத்து விழும் அடி

Rohan

ரயில் சேவை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு – Trueceylon News (Tamil)

Rohan

மின்சார சபையின் உயர்பீடத்திற்கு புதிய முகம் – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy