Tamil news Sri Lanka

தப்பிச் சென்ற கைதிகள் மீண்டும் சிக்கினார்கள்


வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திற்கு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பிச் சென்ற கைதிகள் இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொல்கஹவெல – மெத்தலந்த பகுதியில் சிறைச்சாலை பேருந்து பயணித்தவேளை, குறித்த கைதிகள் இருவரும் தப்பிச்சென்றுள்ளனர்.

தப்பிச் சென்ற இருவரும், கொஸ்கலை பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.



Source link

Related posts

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம் – Trueceylon News (Tamil)

Rohan

தொங்காவிற்கு சுனாமி எச்சரிக்கை (VIDEO) – Trueceylon News (Tamil)

Rohan

அதிரடி மாற்றங்களுக்கு தயாராகும் இலங்கை அரசியல்களம்!

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy