பத்தரமுல்ல கல்வி அமைச்சுக்கு அருகில் நடத்தப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக பொரள்ளை – கொட்டாவ பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
174 பஸ் மார்க்கத்தின் பெலவத்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)