Tamil news Sri Lanka

இலங்கை :− கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு விதிக்கப்படும் தடை l சுகாதார அமைச்சர் அறிவிப்பு


கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு, பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கும் சட்டத்தை கொண்டு வர சட்ட மாஅதிபர் அனுமதி வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

பாராளுமன்றத்தில் இன்று கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

விரைவில் இந்த சட்டத்தை கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார். (TrueCeylon)



Source link

Related posts

வட மாகாண பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம் – Trueceylon News (Tamil)

Rohan

BREAKING NEWS :- கட்டுப்பாட்டு விலையின்றி, பேக்கரி உணவு பொருட்களை விற்கலாம் – அதிரடி அறிவிப்பு

Rohan

மேலும் 29 பேர் மரணம்!

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy