Tamil news Sri Lanka

இறக்குமதி செய்யும் அரிசிக்கான வரி குறைப்பு – Trueceylon News (Tamil)


இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள வரியில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானம் எட்டியுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சம்பா, நாட்டரிசி, சிவப்பு அரிசி ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த 50 முதல் 60 ரூபா வரையான வரியை, 25 சதம் வரை குறைப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நவம்பர் மாதம் 2 ம் திகதி முதல் 6 மாத காலத்திற்கு இந்த வரி குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.(TrueCeylon)



Source link

Related posts

BREAKING NEWS :- இலங்கையில் உச்சத்தை நோக்கி நகரும் ஒமிக்ரோன் – வெளியான புதிய தகவல்

Rohan

ஆசிரியர்களுக்கு எதிர்பாராத விதமாக அதிகரித்தது மாதாந்த சம்பளம்

Rohan

லிட்ரோ தலைவரை மீண்டும் பதவிக்கு அமர்த்த தீர்மானம் l நடந்தது என்ன?

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy