Tamil news Sri Lanka

புதிய உலக சாதனை படைத்த இலங்கை யுவதி – Trueceylon News (Tamil)


பெண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில்    கயந்திகா அபேரத்ன புதிய தேசிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

பெண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் 15 வினாடிகள் 55.84 செக்கன்களில் எல்லையை கடந்து அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார்.

இதற்கு முன்னர் குறித்த தேசிய சாதனையை ஹிருனி விஜேரதன நிலைநாட்டி இருந்த நிலையில் அவர் 16 வினாடிகள் 17.51 செக்கன்களில் எல்லையை கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related posts

இன்று (10) தடுப்பூசி செலுத்தும் இடங்கள்

Rohan

BREAKING NEWS :- சீமெந்தின் விலையும் அதிகரித்தது l விலை அதிகரிக்கப்பட்ட அனைத்து பொருட்களின் விபரங்களும் இணைப்பு – Trueceylon News (Tamil)

Rohan

ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட ஆசிரியை திடீரென உயிரிழப்பு (PHOTO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy