Tamil news Sri Lanka

G.C.E O/L, G.C.E A/L வகுப்புக்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கு அனுமதி l புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது


கல்வி பொது தராதர சாதாரண தரம் மற்றும் கல்வி பொது தராதர உயர் தரம் ஆகிய வகுப்புக்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை நடத்த சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

எதிர்வரும் 16ம் திகதி முதல் பிரத்தியேக வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.

50 சதவித மாணவர்களுடன் பிரத்தியேக வகுப்புக்களை நடத்த முடியும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நவம்பர் மாதம் 15 ம் திகதி வரையான காலப் பகுதியில் மக்கள் செயற்படும் விதம் உள்ளடங்கிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. (TrueCeylon)Source link

Related posts

கட்டுநாயக்க விமான நிலையம் விடுத்துள்ள செய்தி

Rohan

இந்தியாவின் நெனோ நையிட்ரேஜன் திரவ உரம் நாளை இலங்கைக்கு

Rohan

பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு, இலங்கை அரசாங்கம் இன்று வழங்கிய நிதியுதவி (PHOTO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy