Tamil news Sri Lanka

மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுமா? – Trueceylon News (Tamil)


மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான திட்டம் எதுவும் இல்லையென மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துவந்த நிலையிலேயே, மின்சக்தி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, யுகதவின மின்னுற்பத்தி நிலையத்தை அமெரிக்காவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார சபை ஊழியர்கள் போராடி வரும் நிலையில், நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு ஏற்படும் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்மை குறிப்பிடத்தக்கது.



Source link

Related posts

காணாமல் போன இரண்டு மாணவர்கள் சடலங்களாக மீட்பு

Rohan

மக்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

Rohan

BREAKING NEWS :- இலங்கைக்குள் பிரவேசித்தது கொவிட் டெல்டா துணை வைரஸ்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy