Tamil news Sri Lanka

பொது போக்குவரத்து ஆரம்பம் l கொழும்பிற்கு விசேட பஸ் சேவை


நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு, நாளை அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள நிலையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

வெளி நகரங்களிலிருந்து கொழும்பிற்கு விசேட அலுவலக நேர பஸ் சேவைகளை ஆரம்பிக்க திட்டமிட்டு வருவதாக போக்குவரத்து சபையின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையில் ரயில் சேவையை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

ரயில் நிலைய நுழைவாயிலில் ரயில் டிக்கட்களை பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் அறிவித்துள்ளது.  (TrueCeylon)



Source link

Related posts

கட்சியிலிருந்து தூக்கப்பட்டார் எம்.எஸ் தௌபீக்

Rohan

அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிரான மனு l நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Rohan

வடக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியது தாழமுக்கம்! வலுவடையும் என எச்சரிக்கை

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy