Tamil news Sri Lanka

தனியார் பஸ் ஊழியர்களுக்கு அவசர அறிவித்தல்!


தனியார் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகளும் நடத்துனர்களும் முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்காக தடுப்பூசி அட்டையை சோதனை செய்வதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் கொமாண்டர் நிலான் மிரெண்டா குறிப்பிட்டார்.

இதேவேளை, நாளை மறுதினம் (01) தொடக்கம் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். R



Source link

Related posts

விவசாயிகளின் போராட்டத்தை ஒரே அறிவிப்பில் முடிவுக்கு கொண்டு வந்தார் மோடி

Rohan

14 பேரின் உயிரை காவுக்கொண்ட பதுளை பஸ் விபத்தின் சாரதி திடீரென உயிரிழப்பு

Rohan

குமாரி எல்ல ஆற்றில் யுவதி ஒருவரும், சிறுமிகள் இருவரும் காணாமல் போயுள்ளனர்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy