Tamil news Sri Lanka

ஜனாதிபதி ஸ்கொட்லாந்து பயணித்தார் (PHOTOS) – Trueceylon News (Tamil)


ஸ்கொட்லாந்து − க்லாஸ்கோவிலில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை ஜனாதிபதி தலைமையிலான குழு நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.



Source link

Related posts

வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Rohan

4 எரிபொருள் கப்பல்களுக்கு, 6 கோடி ரூபா தாமத கட்டணம்

Rohan

LPL போட்டியில் தெற்கை வீழ்த்தியது வடக்கு – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy