Tamil news Sri Lanka

NEWS JUST IN:- அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் இன்று விசேட அறிவிப்பு


அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்றிரவு நடத்திய அவசர சந்திப்பு தோல்வி அடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இந்த நிலையில், அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் இன்று மாலை விசேட அறிவிப்பொன்றை விடுக்க எதிர்பார்த்துள்ளதாக தமிழன் பத்திரிகை இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்காவிற்கு வழங்குகின்றமை, நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

எனினும், அரசாங்கத்தின் உயர்மட்டத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை என பங்காளி கட்சிகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகள் விசேட அறிவிப்பொன்றை இன்று மாலை விடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (TrueCeylon)



Source link

Related posts

நாளை முதல் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்! கல்வி அமைச்சின் செயலாளர் முக்கிய அறிவிப்பு

Rohan

கார் பயன்பாட்டாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி l மாற்றமடையும் கார் தயாரிப்புக்கள்

Rohan

A/L, O/L, புலமைப்பரிசில் பரீட்சை தினங்களில் மீண்டும் மாற்றமா?

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy