Tamil news Sri Lanka

BREAKING NEWS :- மக்கள் வங்கியை கருப்பு பட்டியலில் சேர்த்தது சீனா


இலங்கை மக்கள் வங்கியை சீனா கருப்பு பட்டியலில் இணைத்துள்ளதாக, சீன தூதரகத்தை மேற்கோள்காட்டி நியூஸ்பெஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

கடன் கடிதம் மற்றும் இரு தரப்பிற்கு இடையிலான உடன்படிக்கைகளின் பிரகாரம், பணம் செலுத்த தவறியதை அடுத்து, இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக அலுவலகத்தினால் மக்கள் வங்கி, கருப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த தீர்மானம், வர்த்தக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)



Source link

Related posts

முழு நாட்டையும் கஷ்டத்திற்குள் தள்ளிவிட்டார்கள் – இராஜாங்க அமைச்சர் கடும் கோபத்தில் (VIDEO)

Rohan

கொவிட் தடுப்புக்கான செயலணி, எடுத்த முக்கிய தீர்மானம்

Rohan

தீ காயங்களுடன் மர்மமாக உயிரிழந்த அமெரிக்க பிரஜையின் சடலம் இலங்கையில் கண்டெடுப்பு (PHOTO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy