Tamil news Sri Lanka

BREAKING NEWS :- பயணக் கட்டுப்பாடு தளர்த்தல், பாடசாலை ஆரம்பம் குறித்து வெளியான புதிய தகவல்


மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 31ம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

அரச பாடசாலைகளின் கல்வி பொது தராதர சாதாரண தர மற்றும் கல்வி பொது தராதர உயர் தர வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகளை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, குறித்த வகுப்புக்களை ஆரம்பிப்பதற்காக திகதியை கல்வி அமைச்சு தீர்மானிக்கும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

கடுமையான தீர்மானங்களை எடுக்க தயாராகும் ஜனாதிபதி

Rohan

அவிசாவளையில் பஸ்ஸை தீ வைத்த பிரதேசவாசிகள் (VIDEO)

Rohan

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பம்பை நதியில் நீராட தடை (PHOTOS)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy