Tamil news Sri Lanka

ரஜினிகாந்த் வைத்தியசாலையில் அனுமதி (அறிக்கை இணைப்பு)


நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை − ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

நடிகர் ரஜினி காந்த் நேற்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

ரஜினி காந்த்தின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஓரிரு தினங்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.



Source link

Related posts

கொவிட் அச்சத்தினால் மனைவி, பிள்ளைகளை ஒரு வருடம் வீட்டிற்குள் அடைத்த கணவர் – Trueceylon News (Tamil)

Rohan

வெள்ளவத்தை :− 7வது மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட முதியவர்

Rohan

நாடு முழுமையாக திறக்கும் திகதி வெளியானது – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy