Tamil news Sri Lanka

மலையகத்தில் காணாமல் போன தமிழ் பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு


அண்மையில் காணாமற்போன கொத்மலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பூண்டுலோயாவைச் சேர்ந்த S. இளங்கோவன் எனும் பொலிஸ் உத்தியோகத்தர் கொரோனா தொற்று உதியான நிலையில், கடந்த 8 ஆம் திகதி காணாமற்போயிருந்தார்.

இவரது சடலம் கம்பளை ஆதார வைத்தியசாலையின் நீர்தாங்கியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 40 அடி உயரமான குறித்த நீர்த்தாங்கியிலிருந்து வெளியேறிய துர்நாற்றத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், இன்று (29) அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதோடு, அவரது உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.



Source link

Related posts

BREAKING NEWS :- பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியானது

Rohan

இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?

Rohan

“வடக்கிலுள்ள 15 கோடி ரூபாவை மத்தியில் கோரும் மோசடி” − சஜித் பிரேமதாஸ வெளியிட்ட தகவல்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy