Tamil news Sri Lanka

பெண் கைதிகளுக்கு தொலைபேசி, தடை செய்யப்பட்ட பொருட்களை வழங்க முயற்சித்த வைத்தியர்


பெண் கைதிகளுக்கு கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை வழங்க முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போகம்பறை சிறைச்சாலை வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரியே இதில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.



Source link

Related posts

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகுகின்றாரா ரிஷாட் பதியூதீன்?

Rohan

”திருமணத்திற்கு பின்னர், ஐந்து பிள்ளையை பெற்றெடுப்பது கட்டாயமாக்க வேண்டும்” – பி.ஹரிசன்

Rohan

கொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புக்கான காரணம் வெளியானது (PHOTOS)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy