Tamil news Sri Lanka

சீனாவுக்கு பதில் வழங்கியது BOC – Trueceylon News (Tamil)


நீதிமன்ற உத்தரவு மீளப் பெறப்பட்டதன் பின்னர் உரிய கொடுப்பனவை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சீனாவுக்கு மக்கள் வங்கி பதிலளித்துள்ளது.

இரு தரப்பினருக்கு இடையில் நிலவிய உடன்படிக்கையை மீறி நாணய கடிதத்துக்கான கொடுப்பனவை செலுத்தாததன் காரணமாக இலங்கையின் மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன தூதரகத்தின் தீர்மானத்துக்கு பதிலளிக்கும் வகையில் மக்கள் வங்கி விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

உணவு பொதி மற்றும் பிளேன் டீயின் விலை திடீரென அதிகரிப்பு

Rohan

வழிபாட்டுத்தலங்கள் மூலம் மீண்டும் கொத்தணி உருவாகும் அபாயம்! ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை

Rohan

BREAKING NEWS :- பிரதேசங்களில் இனி இவ்வாறே மின்வெட்டு – அறிவிப்பு வெளியானது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy