Tamil news Sri Lanka

சடுதியாக குறைந்தது கொரோனா மரணங்கள்!!


நாட்டில் நேற்றைய தினம் 10 கொரோனா மரணங்கள் பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,706 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில், 3 பெண்களும் 7 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது



Source link

Related posts

இந்த வகை மதுபான போத்தல்களுக்கு இலங்கையில் தடை

Rohan

தெற்கு அதிவேக வீதியில் பாரிய விபத்து l கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் கடும் வாகன நெரிசல்

Rohan

உலகை அச்சுறுத்தும் A.30 வைரஸ் இலங்கையில்? – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy