Tamil news Sri Lanka

கொவிட் தடுப்பூசி செலுத்தவில்லையா? l கொவிட் தடுப்பூசி அட்டை இல்லையா? − நடப்பது என்ன?


பொது இடங்கள், வர்த்தக நிலையங்கள், சிற்றுண்டிசாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் இடங்களுக்கு செல்லும் போது, கொவிட் தடுப்பூசி அட்டையை எடுத்துச் செல்வதற்கான இயலுமை தொடர்பில் உடன் கண்டறியுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொவிட் ஒழிப்பு தொடர்பான செயலணி கூட்டத்தின் போதே, ஜனாதிபதி இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கொரோனா சட்டத்திட்டங்களில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக இதன்போது சுகாதார தரப்பினர், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் சட்ட மாஅதிபரின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் இன்றைய கூட்டத்தில் கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. (TrueCeylon)



Source link

Related posts

நவம்பர் முதலாம் திகதி, குறைந்தளவான கொவிட் உயிரிழப்புக்கள்

Rohan

BREAKING NEWS :- வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கி SLMC உறுப்பினர்கள் தொடர்பில் எட்டப்பட்ட தீர்மானம்

Rohan

இலங்கையில் ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy