Tamil news Sri Lanka

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ முதன்முறையாக இன்று கூடுகிறது


‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி இன்று முதன்முறையாக கூடுகிறது.

13 உறுப்பினர்களைக் கொண்ட குறித்த செயலணி கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் கடந்த 27ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

இன்றைய கலந்துரையாடலின் பின்னர், எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட எதிர்பார்ப்பதாக ஞானசார தேரர் நெத் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் “ஒரே நாடு – ஒரே சட்டம்” நடைமுறைப்படுத்துவது தொடர்பான சட்டமூலங்களை ஆய்வு செய்து வரைவு செய்யும் பணியை இந்த செயலணி கொண்டுள்ளது.

மேலும் இந்த செயலணிக்கு தமிழர்களையும் நியமிப்பதாக ஜனாதிபதி தெரிவத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related posts

BREAKING NEWS :- லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை சடுதியாக அதிகரிப்பு

Rohan

சபுகஸ்கந்த இன்று முதல் மீண்டும் பூட்டு – Trueceylon News (Tamil)

Rohan

பதவி விலக்கியமை குறித்து, சுசில் பிரேமஜயந்த ஊடகங்களுக்கு கருத்து (VIDEO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy