Tamil news Sri Lanka

உலகிலேயே மிக பெரிய இரத்தினக்கல் இலங்கையிலிருந்து டுபாய்க்கு கொண்டு செல்லப்பட்டது


இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகிலேயே பெரிய இரத்தினக்கல் கொத்து, டுபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இந்த இரத்தினக்கல் டுபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

டுபாயில் இடம்பெறும் சர்வதேச இரத்தினக்கல் மற்றும் தங்காபரண கண்காட்சியில் இந்த இரத்தினக்கல் வைக்கப்படவுள்ளது.

உலகிலேயே மிக பெரிய இரத்தினக்கல் இரத்தினபுரி – கஹவத்தை பகுதியில் கடந்த ஜுலை மாதம் 28ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.

510 கிலோகிராம் எடையுடைய இந்த கல், சுமார் 100 மில்லியல் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

மஸ்கெலிய மக்களுக்கு உதவி கரம் நீட்டிய விவேகானந்தா இந்து கலாசார மன்றம் (PHOTOS)

Rohan

பிறப்பிலேயே இரண்டு கால்களை இழந்த மாணவி சாதித்த சாதனை (VIDEO)

Rohan

வாகன இறக்குமதி குறித்த ஜனாதிபதியின் நிலைபாடு வெளியானது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy