Tamil news Sri Lanka

இலங்கையின் ஒரு பகுதியில் திடீரென அதிகரித்த தொற்றாளர்கள்!


பதியதலாவ சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தில் ஐவர் உள்ளிட்ட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களுக்கு தொற்ற இருப்பது நேற்று (28) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பதியதலாவ, சரணகம, ஹாகம்வெல, கிரவான, தலாபிட்டஓய வடக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் சில தினங்களாக ஏராளமான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இரண்டுக் கட்ட தடுப்பூசிகளையும் பெற்றக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related posts

யொஹானியை சந்தித்தார் இந்திய இராணுவ தளபதி (PHOTOS) – Trueceylon News (Tamil)

Rohan

நத்தார் பண்டிகை காலத்தில் நாடு முடக்கப்படுமா? இன்று வெளியான அறிவிப்பு

Rohan

அம்பாறையிலும் எரிவாயு கசிவினால் வெடிப்பு சம்பவம் பதிவானது!

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy