Tamil news Sri Lanka

இரண்டு மாவட்டங்களிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 31ம் திகதி பூட்டு


கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் 31ம் திகதி மூடுமாறு கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இறையடி எய்திய வெலிமிட்டியாவே ஶ்ரீ குசலதம்ம மகாநாயக்க தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 31ம் திகதி நடத்தப்படவுள்ளன.

இதையடுத்து,  அன்றைய தினத்தை சோக தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இறுதிக் கிரியைகள் நடைபெறும் தினத்தை சோக தினமாக அறிவித்துள்ளமையினால், அன்றைய தினம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலுள்ள மதுபானசாலைகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

நிலுவை மின்சார கட்டணத்தை செலுத்த நிவாரண காலம்

Rohan

அதிவேக வீதியில் விபத்து – கடுமையான வாகன நெரிசல்!

Rohan

டொலர் பிரச்சினையினால், மருந்து கொள்வனவுக்கு பாதிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy