Tamil news Sri Lanka

இந்திய பிரபல நடிகர் திடீரென உயிரிழப்பு – Trueceylon News (Tamil)


மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பெங்களூர் விக்ரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 நடிகர் புனித் ராஜ்குமார் காலை 11.30 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலைக்கு அழைத்து வரும்போதே அவரது உடல்நிலை மோசமாக இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில்,  நடிகர் புனித் ராஜ்குமார் உயிரிழந்துள்ளார்.



Source link

Related posts

கனடாவின் அறிவிப்புக்கு, இலங்கை பதிலளித்தது – Trueceylon News (Tamil)

Rohan

யாழில் இருந்து ட்ரோன் கமரா மூலம் இந்தியாவை கண்காணித்தாரா சீன தூதுவர்?

Rohan

நாட்டை திறக்கும் திகதியை அறிவித்தார் கெஹெலிய ரம்புக்வெல

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy