Tamil news Sri Lanka

புதிய மைல்கல்லை எட்டியது இலங்கை – Trueceylon News (Tamil)


இலங்கையில், 30 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளில், 100 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மூன்றாவது தடுப்பூசி செலுத்தலுக்கு அவசியமான பின்னணி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.



Source link

Related posts

தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர்கள் கூட்டமைப்பின் சந்திப்பு நாளை (27)

Rohan

பசறை ஆலயமொன்றில் பெறுமதியான முருகன் சிலை கொள்ளை (PHOTOS)

Rohan

பொலிஸ்மா அதிபரின் யாழ் விஜயம் – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy