Tamil news Sri Lanka

வெளிநாடு செல்ல காத்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக நாளாந்தம் 350 மாணவர்களே உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல விண்ணப்பித்திருந்தனர்.

தற்போது அந்த எண்ணிக்கை 1000ஆக அதிகரித்துள்ளதாகப் பரீட்சைகள் திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Source link

Related posts

T20 உலகக் கிண்ணம் :- அரையிறுதி போட்டிக்கு தெரிவான 4 அணிகள்

Rohan

அம்பாறையிலும் எரிவாயு கசிவினால் வெடிப்பு சம்பவம் பதிவானது!

Rohan

இந்திய அணி வெளியேறியது. – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy