Tamil news Sri Lanka

பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க அனுமதி – Trueceylon News (Tamil)


சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க உப வேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இன்று(26) முதல் தாம் விரும்பும் எந்த ஒரு திகதியிலும் பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பதற்கு உப வேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



Source link

Related posts

நாய் கடித்த நபருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! ஒரு மாதத்தில் உயிரிழந்த சோகம்

Rohan

இன்று (27) தடுப்பூசி செலுத்தும் பிரதேசங்கள்

Rohan

பல்கலைக்கழகம் செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy