Tamil news Sri Lanka

இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!


கொட்டிகாவத்தை – முல்லேரியா பகுதியில் இன்று காலை துப்பாக்கிப்பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



Source link

Related posts

பேராசிரியர் நீலிகா மளவிகேவுக்கு கிடைத்த புதிய பதவி

Rohan

பெற்றோல், டீசல் விலை அதிகரித்தால், அதற்கு யார் காரணம்?

Rohan

வெளிநாடு செல்ல காத்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy