Tamil news Sri Lanka

6 மாதங்களுக்குப் பிறகு ஆரம்ப பிரிவு பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பம்


நாடு முழுவதுமுள்ள அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலைகளும் சுமார் ஆறு மாதங்களுக்குப்பிறகு இன்று முதல் ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஆரம்ப பிரிவு பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் கல்வி அமைச்சினூடாக முன்னெடுக்கப்படும்.

200 க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகள் முதற் கட்டமாக 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

அதற்கமைய இரண்டாம் கட்டத்தின் கீழ் 200 க்கும் அதிகமான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.



Source link

Related posts

நாட்டில் எரிபொருள் தட்டுபாடு காணப்படுகின்றதா? – Trueceylon News (Tamil)

Rohan

இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?

Rohan

6 வருடங்களின் பின்னர் இலங்கை மண்ணில் மேற்கிந்திய தீவுகளை இன்று (21) சந்திக்கும் இலங்கை

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy