Tamil news Sri Lanka

ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம் – Trueceylon News (Tamil)


கொரோனா பரவலால் மூன்று மாதங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்ட ரயில் சேவை இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுகிறதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

எனினும் இவை மாகாணங்களுக்குள் மாத்திரம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக 133 ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பருவச் சீட்டு வைத்திருப்பவர்கள் மாத்திரமே இன்று முதல் ரயில்களில் பயணிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் இடம்பெறாது எனவும் தெரிவித்துள்ளார்.



Source link

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீண்டும் PCR பரிசோதனைக்கூடம்!

Rohan

6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டது

Rohan

Glyphosate உள்ளிட்ட 5 கிருமி நாசினி மருந்துகளுக்கான தடை நீக்கம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy