Tamil news Sri Lanka

மேலும் 29 பேர் மரணம்!


நாட்டில் நேற்று கொரோனா தொற்றால் 29 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,640 ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 12 ஆண்களும், 17 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.



Source link

Related posts

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்ஸூக்கு நேரடி விமான சேவைகள்

Rohan

அனைத்து பிரஜைகளினதும் சம்பள பிரச்சினைக்கு தீர்வு l யோசனைகளை ஆராய்கின்றது தேசிய சம்பள ஆணைக்குழு

Rohan

யாழில் பிறந்து ஒரு நாளேயான சிசுவுக்கு நடந்த கொடுமை!

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy