Tamil news Sri Lanka

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாகன அனுமதிப்பத்திரம்


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரிச் சலுகையுடன் வாகன அனுமதிப் பத்திரம் வழங்க மீண்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அரசாங்கக் கட்சி உறுப் பினர்கள் குழுவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தான் உட்பட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்கள் இல்லாமை தொடர்பாக அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி சுட்டிக்காட்டினார்.



Source link

Related posts

யார் இந்த நிருபமா ராஜபக்ஸ? வெளியான ஆதாரங்கள் – Trueceylon News (Tamil)

Rohan

மக்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

Rohan

இலங்கை இருளில் மூழ்கினால் நீர் விநியோகமும் தடைப்படும்! புதிய குண்டை போடும் அதிகாரிகள்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy