Tamil news Sri Lanka

சிறுவர்களிடையே கொரோனா பரவும் விதம் தொடர்பில் வெளியான புதிய செய்தி


சிறுவர்களிடையே கொவிட் -19 தொற்று வேகமாக குறைந்து வருவதாகவும், குழந்தை இறப்பு எண்ணிக்கையும் முன்பை விட குறைந்துள்ளதாக இலங்கை குழந்தை மருத்துவக் கல்லூரியின் தலைவரான வைத்தியர். ஷமன் ராஜேந்திரஜித் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், கொவிட் -19 தொற்றுக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பல வார்ட்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

எனினும் தற்போது, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் சிறுவர்களை அனுமதிக்கும் எண்ணிக்கை குறைந்துள்ளதால், இவர்களுக்கு சிகிச்சையளிக்க ஒதுக்கப்பட்ட வார்ட்கள் பொது நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.



Source link

Related posts

மலையக இன அழிப்புக்கு இது அடையாளமா? – Trueceylon News (Tamil)

Rohan

ஜனாதிபதியை இசையில் மகிழ்வித்த யொஹானி (PHOTOS) – Trueceylon News (Tamil)

Rohan

குறுகிய காலத்தில் இலங்கை படைத்துள்ள சாதனை! – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy