Tamil news Sri Lanka

80,000 – 180,000 வரையான சுகாதார பிரிவினரை பலியெடுத்த கொவிட்


கொவிட் வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் 80,000 முதல் 180,000 வரையான சுகாதார பிரிவினர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.

இதனால், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் சுகாதார பிரிவிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை தாம் மீண்டும் வலியுறுத்துவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரையான தரவுகளின் அடிப்படையிலேயே இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

உலகம் முழுவதும் 135 மில்லியன் சுகாதார பிரிவினர் கடமையாற்றி வருகின்றனர். (TrueCeylon)



Source link

Related posts

பாணின் விலையும் அதிகரிக்கின்றது – Trueceylon News (Tamil)

Rohan

அத்தியாவசிய சேவைகளுக்கான வர்த்தமானி வெளியானது – Trueceylon News (Tamil)

Rohan

100 MM க்கும் அதிக மழை வீழ்ச்சி – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy