Tamil news Sri Lanka

தேர்தலுக்கு முன்னர் மற்றுமொரு குண்டுத் தாக்குதல்? (VIDEO)


தேர்தலுக்கு முன்னர் மற்றுமொரு குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக கொழும்பு − தெவடகஹ பள்ளிவாசலின் தலைவர் தெரிவிக்கின்றார்.

ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை ஏதேனும் தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில், அதற்கு முஸ்லிம்கள் பொறுப்பு கிடையாது எனவும் அவர் கூறுகின்றார்.,



Source link

Related posts

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரிக்கு திடீரென ஏற்பட்ட மனமாற்றம்!!

Rohan

BREAKING NEWS :- பயணக் கட்டுப்பாடு தொடர்பில் வெளியான புதிய தகவல்

Rohan

முதலை இழுந்து சென்ற நபர் யார்? – வெளியானது ஆளடையாளம் (VIDEO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy