Tamil news Sri Lanka

30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அறிவிப்பு


நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

20 – 30 வயதுக்கிடைப்பட்ட 57 வீதமானோர், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இதனிடையே, நாடளாவிய ரீதியில் 18 – 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (21) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Trueceylon)



Source link

Related posts

BREAKING NEWS :- சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் பூட்டு

Rohan

இலங்கையில் முதல் தடவையாக ஒரே பிரசவத்தில் 6 சிசுக்கள்

Rohan

ஆசிரியர் பிரச்சினைக்கான தீர்வு அறிவிப்பு – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy