Tamil news Sri Lanka

வெளிநாட்டவர்களால் இலங்கைக்கு மீண்டும் ஆபத்து!


வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பதால் மீண்டும் கொரோனா பரவும் ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் முகக்கவசங்களை அணியாமல், பொது இடங்களில் நடைப்பயிற்சியில் ஈடுபடுவதும், கடைகளுக்குள் செல்வதுமாக இருக்கின்றனர்.

இந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இவ்வாறு நடப்பது ஏற்புடையதல்ல என்று சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியது.

சுற்றுலாப் பயணிகள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என வழியுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படாவிட்டால், எதிர்காலத்தில் மற்றொரு கொரோனா அலை ஏற்படலாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் டாக்டர் நலிந்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.



Source link

Related posts

மேலும் 1.5 மில்லியன் பைசர் தடுப்பூசி நாட்டை வந்தடைந்தது

Rohan

பாராளுமன்ற விசேட குழு பரிந்துரை – Trueceylon News (Tamil)

Rohan

BREAKING NEWS :- 50 மில்லியன் அமெரிக்க டொலரை அதிரடியாக விநியோகித்த மத்திய வங்கி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy