Tamil news Sri Lanka

தமிழ் கைதிகளை அச்சுறுத்திய சம்பவம்! உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு


அண்மையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனையில் கீழ் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.



Source link

Related posts

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவித்தல்

Rohan

அனைத்து பிரஜைகளினதும் சம்பள பிரச்சினைக்கு தீர்வு l யோசனைகளை ஆராய்கின்றது தேசிய சம்பள ஆணைக்குழு

Rohan

பொது போக்குவரத்து இன்று (01) முதல் வழமைக்கு l பயணிகளிடம் விசேட கோரிக்கை

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy