Tamil news Sri Lanka

சற்றுமுன் பாரிய தீ விபத்து! – Trueceylon News (Tamil)


அத்தனகல – ஊராபொல பகுதியில் உள்ள தளபாட உற்பத்தி தொழிற்சாலை ஒன்றின் களஞ்சியசாலையில் பாரிய தீ ஏற்பட்டுள்ளது.

சுமார் 2 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட குறித்த களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயினால் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பல பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு சம்பவ இடத்துக்குத் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், தீவிரமான தீயணைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



Source link

Related posts

மகாவளி ஆற்றில் வீழ்ந்த கார் l இருவர் மீட்டு : ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்

Rohan

இலங்கையில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கையுடன் ஜனாதிபதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Rohan

பல ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy