Tamil news Sri Lanka

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு


குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வருகைத்தருவோருக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த திணைக்களத்தின் சேவையை பெற்றுக்கொள்ள வருவோர் கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒக்டோபர் மாதத்திற்கான முன்பதிவு நேரங்கள் நிறைவடைந்துள்ளதாகவும், நவம்பர் மாதத்திற்கான திகதிகளே இனி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதத்திற்கான முன்பதிவுகளை மேற்கொள்வதற்கு இங்கே அழுத்தவும்….




Source link

Related posts

இலங்கை கடற்படையின் அதிவேக படகுடன் மோதிய இந்திய மீனவரின் படகு! இருவர் மீட்பு – ஒருவர் மாயம்

Rohan

அரிசிக்காக வெளியிடப்பட்ட மற்றுமொரு வர்த்தமானி – Trueceylon News (Tamil)

Rohan

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு பரவியுள்ள புதிய ஆபத்தான நோய்!

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy