Tamil news Sri Lanka

இலங்கையில் முதல் தடவையாக ஒரே பிரசவத்தில் 6 சிசுக்கள்


இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கர்ப்பிணித்தாய் ஒருவர், 6 சிசுக்களை ஒரே தடவையில் பெற்றெடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இந்த சிசுக்கள் பிறந்துள்ளன.

அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான கர்ப்பிணித்தாய் ஒருவரே இந்த சிசுக்களை பெற்றுள்ளார்.

இவ்வாறு பிறந்த சிசுக்களில் மூன்று ஆண் சிசுக்களும், மூன்று பெண் சிசுக்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாய் மற்றும் சிசுக்கள் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். (TrueCeylon)



Source link

Related posts

நாராஹேன்பிட்டி வைத்தியசாலை கைக்குண்டு மீட்பு l மேலும் ஒரு சந்தேகநபர் கைது

Rohan

பெற்றோல் உள்ளிட்ட எரிபொருள் விலைகளை அரிகரிக்க முயற்சி

Rohan

13 ஆண்களும் 6 பெண்களும் உயிரிழந்துள்ளனர்!

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy