Tamil news Sri Lanka

விரைவில் இருளில் மூழ்கப்போகும் இலங்கை!!


நாட்டில் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு பின் 12 மணிநேர மின்வெட்டு ஏற்பட வாய்ப்பிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படாவிட்டால், சபுகஸ்கந்த கச்சா சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டாலும் நாட்டின் மின்சாரத்தின் உற்பத்தியில் 45 சதவீத அளவு இழக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அப்படியானால், நாடு கண்டிப்பாக 12 மணிநேர மின்வெட்டை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.



Source link

Related posts

மற்றுமொரு அதிர்ச்சி செய்தி

Rohan

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உயர் பதவிக்கு மஹேல ஜயவர்தன நியமனம்

Rohan

பெயர் குறிப்பிட்ட தடுப்பூசியை செலுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? – சுகாதார அமைச்சு அறிவிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy