Tamil news Sri Lanka

நெனோ நைட்ரேஜன் திரவ உரம் இலங்கையை வந்தடைந்தது (PHOTOS)


ஒரு லட்சம் லீற்றர் நெனோ நைட்ரேஜன் திரவ உரம் இலங்கையை வந்தடைந்தது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இந்த உரம் கொண்டு வரப்பட்டுள்ளது. (TrueCeylon)





Source link

Related posts

நாளாந்த கொவிட் மரணங்கள் மீண்டும் 20 ஐ எட்டியது

Rohan

25ம் திகதி பாடசாலை செல்லும் ஆசிரியர்கள், அன்றும் போராட்டம் செய்ய தீர்மானம்

Rohan

கொழும்பு புறநகர் பகுதியில் கடும் வாகன நெரிசல்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy