Tamil news Sri Lanka

நாளை முதல் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்! கல்வி அமைச்சின் செயலாளர் முக்கிய அறிவிப்பு


எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆசிரியர்கள் நிச்சயமாக சேவைக்கு சமூகமளிப்பார்கள் என தான் நம்புவதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இன்று (20) காலை சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாளை முதல் நான்கு கட்டங்களாக பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை தொடர்பில் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர்கள் சேவைக்கு சமூகமளிக்காமை தொடர்பில் எவ்வித மனக்கசப்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அன்பான தீர்மானம் ஒன்றை நோக்கி பயணிக்க தான் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



Source link

Related posts

மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி செய்தி

Rohan

வௌிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்

Rohan

ஆபத்தான நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளார்கள்?

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy